வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆலய நிர்வாகாத்தில் தன்னையும் சேர்க்குமாறு மறவான்புலவு சச்சிதானந்தம் அடம்பிடிதாக்க கூறப்படுகின்றது.
அதோடு கூட்டத்தின் நடுவே மறவான்புலவு சச்சிதானந்தம் குழப்பம் விளைவித்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான குழு குழப்பம் விளைவித்ததால் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகக் கூட்டம் ரத்து செய்யப்பட்ட்தாகவும் தெரியவருகின்றது.