ரிஷபம்
போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த வெற்றியை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்துவீர்கள். பொறுப்பாக வேலை செய்து பணியிடத்தில் மரியாதையை பெறுவீர்கள். தொடங்கவேண்டிய தொழிலுக்குத் தேவையான ஆயத்த வேலைகளை செய்வீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலையை கொண்டு வருவீர்கள்