மிதுனம்
தொழிலில் முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி பரிசளிப்பீர்கள். எதிர்பாராத பண வரவால் வங்கி கடன்களை செலுத்துவீர்கள். சிக்கனமாக செலவு செய்வீர்கள