சிம்மம்
வேலை இடத்தில் இருந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். வியாபாரத்தை சீராக நடத்துவீர்கள். காலில் பட்ட அடிக்கு கட்டு போடுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் கடுமையான போட்டியை சந்திப்பீர்கள். கல்வியாளர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.