மகரம்
தடையில்லாமல் முன்னேற முழுமையாக முயற்சி செய்வீர்கள். விரும்பியவளின் காதல் பார்வையில் சிக்கி வசமிழந்து போவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அமோக லாபத்தை அடைவீர்கள். கட்டுமான தொழிலில் கை நிறைய சம்பாதிப்பீர்கள். விவசாயத்தில் இறங்கி நெல் உற்பத்தியை பெருக்குவீர்கள். குறித்த நேரத்தில் கடனை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.