ரிஷபம்
கணக்கு வழக்குகளை ஒழுங்காக கவனிக்காமல் சிறு நஷ்டம் அடைவீர்கள். புதிய தொழில்களில் போட்டியாளர்களால் பாதிக்கப்படுவீர்கள். வாகன விபத்தில் சிக்குவீர்கள். ரியல் எஸ்டேட், கெமிக்கல், கமிஷன் போன்ற வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோரின் மருத்துவச் செலவுகளுக்காக கடன் வாங்குவீர்கள்.