கன்னி
எத்தனை கடுமையான நெருக்கடி வந்தாலும் உங்கள் மென்மையான நடவடிக்கையால் சமாளிப்பீர்கள்.மங்கள நிகழ்ச்சிகளுக்காக பணம் ஒதுக்குவீர்கள். தாய் தந்தை ஆசைப்பட்ட பொருளை வாங்கிக் கொடுப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நல்ல ஆதாயம் அடைவீர்கள்.மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் உயர்வான நிலைக்குச் செல்வீர்கள்.