கடகம்
வேலை காரணமாக சில நாட்கள் குடும்பத்தைப் பிரிவீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் தடுமாறுவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி காதலியின் கரம் பற்றுவீர்கள். தாயாரின் சுவாசப் பிரச்சனைக்கு மருத்துவம் பார்ப்பீர்கள்