கடகம்
பைனான்ஸ் தொழிலை பக்குவமாக நடத்தவில்லை எனில் பண இழப்பை எதிர்நோக்குவீர்கள். அடுத்தவருக்காக ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். காதலியால் சிறு பிரச்சனையை சந்திப்பீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்து அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைவீர்கள்.