கன்னி
கொஞ்சம் கொஞ்சமாக சேமித்த பணத்தில் பெண்கள் நகை வாங்குவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் நிலையான வருமானம் அடைவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமாக லாபம் பார்ப்பீர்கள். எதிர்ப்புகளை மீறி அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.