மகரம்
ஓய்வில்லாமல் வேலை பார்ப்பதால் உடல் சோர்வடைந்து அவதிப்படுவீர்கள். கண்ட நபர்களுக்கு கடன் கொடுத்து கஷ்டப்படுவீர்கள். வீடு தொடர்பான வேலைகளை விரைந்து பார்ப்பீர்கள். உத்தியோகத்தில் இட மாறுதலுக்கு விண்ணப்பம் செய்வீர்கள். உறவினர்களிடம் பணம் கேட்டு ஏமாந்து போவீர்கள். கலைத்துறையினர் தொழிலில் பிரகாசிப்பீர்கள்.