மிதுனம்
குடும்பத்துடன் குதூகலமாக உல்லாசப் பயணம் செல்வீர்கள். வாக்கு வன்மையால் தொழிலில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவால் புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். தாயாரின் ஆஸ்துமா நோய்க்கு ஹோமியோபதி வைத்தியம் பார்ப்பீர்கள். வியாபாரம் சம்பந்தமாக வெளியூரில் தங்குவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள்