விருச்சிகம்
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தாய்வழிச் சொத்தை விற்பனை செய்வீர்கள். உங்களுக்கு உரிய பங்கு கைக்கு வந்து வீட்டு வேலைகளை முடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அரசாங்க உதவி பெறுவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள் அதிக லாபம் அடைவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் அடைவீர்கள். கையிருப்பை உயர்த்துவீர்கள்.