[{“des”:”தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியா(Vavuniya) அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமாகியுள்ளது.”},{“des”:”குறித்த கூட்டமானது, இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.”},{“des”:”கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா(Mavai Senathirajah) தலைமையில் இக்கூட்டம்n இடம்பெற்று வருகின்றது.”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:”இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின்(Itak) தலைமை விடயத்தில் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாகவும் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.”},{“des”:””},{“des”:””},{“des”:”இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராசா உட்பட மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.”},{“des”:””},{“des”:””},{“des”:””},{“des”:””}]