மேஷம் பணப்பற்றாக்குறையால் சிறு வியாபாரிகள் சிரமப்படுவீர்கள். நீங்கள் யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களால் பயன் பெற மாட்டீர்கள். புதிய ஆர்டர்களைப் பெற வெளியூர் செல்வீர்கள். ஆனால் அலைச்சலால் சிரமப்படுவீர்கள். .வியாபாரத்தில் சின்னச்சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வேலையாட்கள் பிரச்சனையால் தொழிலில் பாதிப்படைவீர்கள்