கடகம் கமிஷன் தொழில்களில் பெருகும் லாபத்தால் பிரமிப்படைவீர்கள். விவசாயப் பொருட்கள் விற்பனை மூலம் பெரும் பணம் பார்ப்பீகள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தட்டாமல் செய்வீர்கள். வேலையிடங்களில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள்.