மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு தேவையற்ற பகை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. அனாவசியமாக யாரையும் எதிர்த்துக் கொள்ள வேண்டாம். நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் அளவோடு பேசி பழகவும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் சின்ன சின்ன தடைகள் வரலாம். கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவர்களிடம் வாக்குவா