Tamil Express News

Today - June 16, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home இலங்கை

அரசின் பணத்தில் அரைவாசியை ஏப்பமிடும் சிறிலங்கா படை : வெளியான அதிர்ச்சி தகவல்

July 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

கடந்த வருடம் மத்திய அரசாங்கத்தின் ஏனைய அனைத்து ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட தொகையை விட காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு சம்பளத்திற்காக செலவிடப்பட்டுள்ள தொகை அதிகமென இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இதர துறை ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 729 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், ஆயுதப்படை மற்றும் காவல்துறையினரின் சம்பளத்தில் 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என்றார் பேராசிரியர்.

சிறிலங்கா படைக்கான சம்பளம்

உள்ளூராட்சி மன்றங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவதற்காக கடந்த வருடம் செலவிடப்பட்ட தொகையை விட ஆயுதப்படை மற்றும் காவல்துறை உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு சம்பளம் வழங்க செலவிடப்பட்ட தொகை அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக கடந்த வருடம் செலவிடப்பட்ட தொகை 30021 கோடி ரூபா என வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

ஐந்து வருடங்களில் அதிகரிப்பு

கடந்த வருடம் இராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட சம்பளம் அரச சேவையின் சம்பளத்தில் முப்பத்து மூன்று வீதம் என தெரிவித்த பேராசிரியர், கடந்த ஐந்து வருடங்களில் பாதுகாப்பு படையினரின் சம்பளத்திற்காக செலவிடப்பட்ட தொகை பதினேழு சதவீதம். அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் முப்படையினருக்கான சம்பளம் வழங்குவதற்காக 21787 கோடி ரூபாவும், காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினருக்கு சம்பளம் வழங்குவதற்காக 9413 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

இலங்கை ஆயுதப்படைக்கும் ருவாண்டா படைகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு : சவேந்திர சில்வா தகவல்

Next Post

மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

Related Posts

Uncategorized

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025
கனடா

ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்த கனடாவின் புதிய பிரதமர்.

March 13, 2025
கனடா

கனடா – பிராம்ப்டனில் வன்முறைச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், நபர் ஒருவர் கைது .

March 13, 2025
இலங்கை

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024
இலங்கை

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024
Next Post

மட்டக்களப்பை நோக்கி படையெடுக்கும் முன்னாள் போராளிகள்

கிளிநொச்சியில் பேருந்தில் பயணித்த இருவர் மீது வாள் வெட்டு : காவல்துறையினர் விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.