யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முல்லைத்தீவு புத்துவெட்டுவான், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் யோகராஜா அவர்கள் 31-07-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், வல்லிபுரம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,இராசையா (கனடா), மகேஸ்வரி(கனடா), செல்வராசா, காலஞ்சென்ற தங்கராசா, யோகேஸ்வரி(கனடா), இராஜேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,விவேகானந்தன்(பாபு-சுவிஸ்), தனவேந்தன்(வேந்தன்- கிளிநொச்சி, இலங்கை மின்சார சபை), கௌசல்யா(கௌசி -கனடா), தீபாகரன்(தீபன் – கனடா), தமிழ்வாணி (வாணி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,அனுசுயா (சுவிஸ்), நிஷாந்தினி (நிஷா-இலங்கை), நாகேந்திரன் (இந்திரன் – சுவிஸ்), கோபிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அட்சிகா, பகலவன், சுகிதன், சாயிசன், அகரன், சாகித்யா, துர்க்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.தகவல்: குடும்பத்தினர்
Sunday, 18 Aug 2024 10:30 AM 1:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, CanadaverbSunday, 18 Aug 2024 1:30 PM – 2:30 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, CanadacremationSunday, 18 Aug 2024 3:00 PMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON LOH 1G0, Canada
தொடர்புகளுக்குதீபன்- மகன்Mobile: +16475624177கௌசி – மகள்Mobile: +16477215191பாபு – மகன்Mobile: +41786655043வேந்தன் – மகன்Mobile: +94768541531