Tamil Express News

Today - June 16, 2025
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Thamilaaram TV

நிகழ்வுகள்

துயர் பகிர்வு

  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
TORONTO WEATHER
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
  • Home
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • சமையல்
  • Cinema
  • மருத்துவம்
  • Baby Names
    • Boy Baby Names
    • Girl Baby Names
    • Modern Tamil names
    • Pure Tamil names
    • Tamil Hindu names
    • Tamil Christian names
    • Tamil Muslim names
    • Astrological names
  • Directory
    • Tamil Community Worker
    • Toronto Tamil Media
    • Tamil Politicians
  • Events & Photos
    • Event Calendar
    • Event Submition
    • Events Photos
Home Cinema

நடிகர் பிரபாஸை விமர்சித்த பிரபல நடிகர்!! குவியும் கண்டனம்..

August 24, 2024
in Cinema, இந்தியா, உலகம்
Reading Time: 1 min read
Share on FacebookShare on Twitter

பிரபாஸ்

தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படம் மூலம் பிரபலமான இவர் தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த படம் கல்கி 2898 ஏடி இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

குவியும் கண்டனம்

இந்த நிலையில், பிரபல இந்தி நடிகரான அர்ஷத் வர்சி கல்கி படத்தில் பிரபாஸின் நடிப்பு பார்ப்பதற்கு காமெடியாக இருந்ததாக சமீபத்தில் கூறினார்.இதற்கு பிரபாஸ் ரசிகர்களும், மற்றும் சினிமா நடிகர்களும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது, தெலுங்கு நடிகர் சங்கத்தின் தலைவரான விஷ்ணு மஞ்சு ஒரு கடிதம் எழுதி இந்தி திரைப்படம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு அனுப்பி உள்ளார்.அதில், பிரபாஸ் போன்ற ஒரு முன்னணி நடிகர் பற்றி தவறாக பேசுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் எனவும், நாம் அனைவரும் ஒரு குடும்பம் அதனால் அர்ஷத் வர்சிக்கு அறிவுரை கூறுமாறு அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

Previous Post

தேசிய விருதில் இருந்து சார்பட்டா பரம்பரை நிராகரிக்கப்பட்டது.. காரணத்தை கூறிய பா. ரஞ்சித்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!! இயக்குனர் நெல்சன் கொடுத்த விளக்கம்!!

Related Posts

உலகம்

கனேடிய உலோகத்திற்கு இரட்டிப்பு வரி விதிப்பதை நிறுத்த முடிவு.

March 13, 2025
இந்தியா

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
இலங்கை

வெளிநாடுகளுக்கு வேலை தேடி பறக்கும் இலங்கையர்கள் அதிகரிப்பு

October 4, 2024
உலகம்

இணைய வழி துன்புறுத்தல் தடைச் சட்டத்தை அமல்படுத்துமாறு கோரிக்கை

October 4, 2024
உலகம்

உணவகம் மீது இஸ்ரேல் தாக்குதல்; பலர் உயிரிழப்பு

October 4, 2024
உலகம்

கனடாவில் 13 வயது சிறுவன் மீது கொலை குற்றச்சாட்டு

October 4, 2024
Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!! இயக்குனர் நெல்சன் கொடுத்த விளக்கம்!!

மேகா ஆகாஷ் வருங்கால கணவர் இந்த அரசியல் பிரபலத்தின் மகனா? லேட்டஸ்ட் தகவல்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

இலங்கையில் பிறப்புச் சான்றிதழ் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்.

March 26, 2025

கனடா தேர்தலில் சீனா,ரஷ்யா, இந்தியா தலையீடு; சிஎஸ்ஐஎஸ் தகவல்!

March 26, 2025

கனடா வரலாற்றில் முதல் முறையாக நீதி அமைச்சராக பதவியேற்ற யாழ்ப்பாண தமிழர்.

March 15, 2025

அமெரிக்கா செல்லும் கனேடியர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு

March 13, 2025
Lowest Gas Prices in Toronto

+1 (647) 612-3311

24/7 Customer Service

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Copyright © 2025 Tamil Express News
Facebook Youtube Instagram X-twitter
No Result
View All Result

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.