அமரர் தவமணி கணேசன். (அமரர் கவிஞர் அச்சுவேலியூர் கு. கணேசன் அவர்களின் மனைவி)
“அருகில் இருக்கும்போதே அள்ளிக்கொள் தொலைந்துபோன பின் தேடாதே அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம் அதுதான் தாய்மையும் தாயின் அன்பும்”
அச்சுவேலையை பிறப்படமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட எமது தாயார் தவமணி கணேசன் அவர்கள் September 15 ,2024 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
பார்வைக்கு:
Lotus Funeral and Cremation Centre
காலம்:
- September 21, 2024 சனி 6 p.m. – 9 p.m.
- September 22, 2024 ஞாயிறு 10 a.m. – 1 p.m.
Contact Details
- Sons: Puvi (416)882-1809
- Thaya (647)505-6167
- Nithy(416) 464-4883
- GTA Video Kenga Son in law (416)400-1760