இலங்கையில் (sri Lanka) கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.இதனடிப்படையில், இன்றைய (20) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 790,095 ரூபாவாக காணப்படுகின்றது.அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,870 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 223,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 204,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,390 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 195,100 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.