ரிஷபம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து நிம்மதி பெறுவீர்கள். தூரதேசப் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை ஒழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். விரும்பிய பெண்ணின் அன்பை பெறுவீர்கள்