மகரம்
புதிய திட்டங்களால் தொழிலை விரிவுபடுத்த விரும்புவீர்கள். சகோதர சகோதரிகளின் உதவியால் சந்தோசம் அடைவீர்கள். தாமதமான அரசாங்க வேலைகள் சாதகமாக மாற்றுவீர்கள். கேட்ட இடத்தில் பணத்தை தாராளமாகக் பெறுவீர்கள். வித்தியாசமான முறையில் வியாபாரத்தில் துணிச்சலாக இறங்குவீர்கள். பொறாமையால் வந்த எதிர்ப்புகளை துடைத்து எறிவீர்கள்