மேஷம்
விவகாரங்களை வளர்க்காதீர்கள். வில்லங்கத்தில் மாட்டிக் கொள்வீர்கள். உயரதிகாரிகளின் இடையூறால் மன வேதனைப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற மாட்டீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலை விலகி இணக்கமான நிலையை உருவாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு குறையாமல் இருக்க பாடுபடுவீர்கள்.