சிம்மம்
சிக்கலை ஏற்படுத்தும் வேலைகளை வீம்புக்காகச் செய்யாதீர்கள். அதனால் தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களை ஒத்தி போடுவீர்கள். பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். நகைச்சுவையாகப் பேசுகிறோம் என்று சொல்லி பகையை வளர்க்காதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக காரியம் செய்யுங்கள்