கன்னி
நல்ல செய்திகளால் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவீர்கள். தொழில் துறைகளில் எதிர்பாராத வரவு உண்டாகி மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரிகள் விற்பனையை அதிகரிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை செய்வீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். நண்பர்களின் உதவியை தக்க சமயத்தில் பெறுவீர்க