துலாம்
ஊக்கமான முயற்சியால் வியாபாரத்திலிருந்த தேக்கங்களை விலக்குவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். காதலியின் கருத்து அறிந்து நடந்து கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கப் பாடுபடுவீர்கள். பணி செய்யும் இடத்தில் முதலாளியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள