தனுசு
சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். நிலப்பட்டா மாறுதல்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள். காதலிக்கு தேவையான நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆசையை சிரமப்பட்டு பூர்த்தி செய்வீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளித்து தொழிலை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்