விருச்சிகம்
பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மணமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். குடும்ப நலனுக்காக பெண்களின் சேமிப்பை பெறுவீர்கள். நீங்கள் தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபம் அடைவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தில் வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை முனைப்புடன் செய்வீர்கள்