கடகம்
பகல் இரவு பார்க்காமல் குடும்பத்திற்குப் பாடுபடுவீர்கள். மனைவி எடுத்தெறிந்து பேசுவதால் மனம் துன்பப்படுவீர்கள். பூர்வீகச் சொத்தை பாகப்பிரிவினை செய்யும்படி சகோதரரால் வற்புறுத்தப்படுவீர்கள். தேவையில்லாமல் பேசி ஊர்ப் பகையை இழுக்காதீர்கள். வார்த்தைக்கு கட்டுப்பட மறுக்கும் பிள்ளைகளால் கவலைப்படுவீர்கள்.