மிதுனம்
வருமானத்திற்கு இடையூறாக இருந்த தடைகளை அகற்றுவீர்கள்.மனதில் தைரியமும் வேகமும் அதிகரித்து வியாபாரத்தை விருத்தி செய்தீர்கள். சகோதர வகையில் ஆதாயம் அடைவீர்கள். ஆனால் குடும்பத்தில் நிம்மதி குறைந்து சஞ்சலப்படுவீர்கள். மருத்துவம், கணிதம், பொறியியல், சட்டம் படிக்கும் மாணவர்கள் வெறியோடு படித்து வெற்றி காண்பீர்கள்.