மீனம்
“அண்ணன் என்னடா தம்பி என்னடா” என்று ஆதங்கப்படும் அளவுக்கு சகோதர உறவுகளில் சங்கடத்தை சந்திப்பீர்கள். தொழிலாளர்கள் பணிச்சுமையால் பாதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் புரிந்து கொள்ளாத நிலையால் வேதனை அடைவீர்கள். நல்ல பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை சேர்க்க அலைவீர்கள். தொழிலில் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே லாபம் பெறுவீர்கள்.