தனுசு
பழைய வீட்டிலிருந்து புதிய வீட்டிற்கு மாறுவீர்கள். அரசு ஊழியர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். ஆன்லைன் வியாபாரத்தை அற்புதமாக நடத்துவீர்கள். பங்குச் சந்தையில் துணிந்து முதலீடு செய்வீர்கள். உங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை சகோதரரிடமிருந்து பெறுவீர்கள். மற்றவருக்குச் செய்யும் உதவியால் செல்வாக்கை அதிகரிப்பீர்க