மிதுனம் எடுத்த காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக பலன் பெறுவீர்கள். வராக் கடன்கள் வசூலாகி பொருளாதார நிலையை மேம்படுத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் கணிசமான பலனை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆதாயம் பார்ப்பீர்கள்.