கும்பம்
அலுவலகத்தில் அலட்சியமாக நடந்து கொண்டால் அவமானப்படுவீர்கள். ஆசை வார்த்தைகளில் மயங்கி கைப்பொருளை இழப்பீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். திருமணத்திற்காக பெண்பார்க்கும் வேலையை தொடங்குவீர்கள். சிறு வாகன விபத்தில் சிக்குவீர்கள். சொத்து பிரச்சனைக்காக கோர்ட் வாசலில் நிற்பீர்கள்.