மீனம்
வறட்டுக் கவுரவம் பார்த்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நிகழ்த்துவீர்கள். பூர்வீகச் சொத்து வழக்கில் விட்டுக்கொடுத்து போவீர்கள். மனதிலிருந்த இனம் தெரியாத பயத்தை விலக்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியை கொண்டு வருவீர்கள். மூன்றாம் நபரை நம்பி புதிய முதலீடுகள் செய்தால் நஷ்டப்படுவீர்கள்.