மேஷம்
புதிய பொறுப்புகளை திட்டமிட்டு குழப்பமில்லாமல் ஏற்றுக்கொள்வீர்கள். பணியிடங்களில் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் அனுகூலமான பலனை அடைவீர்கள். குதூகலமாக குடும்பம் நடத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடர்பாடுகளை விலக்குவீர்கள். குடும்பத்தில் திருமணத் தடைகள் நீங்கி வியாபாரத்தில் தனி வழியில் நடப்பீர்கள்.