ரிஷபம்
வீட்டில் உள்ளவர்கள் மரியாதை குறைவாக பேசுவதால் மனம் நொந்து போவீர்கள். ஆவேசமான வார்த்தைகளை விடாதீர்கள். தொழிலுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். திருமணத்திற்காக பெண் தேடுவீர்கள். தொண்டை வலியால் அவதிப்படுவீர்கள். வலியச் சென்று தேவை இல்லாத சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். காதலியின் தேவையை நிறைவேற்றுவீர்கள்