துலாம்
வேண்டாத வாக்குவாதங்களை தவிர்த்து குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவீர்கள். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் எச்சரிக்கையாக பணி செய்வீர்கள். பைனான்ஸ் தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வீர்கள். வீண் சம்பத்திற்காக செலவு செய்யாதீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.