விருச்சிகம் வீட்டை புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள். சுப காரியங்கள் சுணக்கமின்றி நடக்க குலதெய்வ நேர்த்தி கடனை பூர்த்தி செய்வீர்கள். பணப்பற்றாக்குறை மாறி பொருளாதாரம் மேம்பாடு கண்டு புளகாங்கிதம் அடைவீர்கள். தொழிலில் சீரான வளர்ச்சி காண்பீர்கள். பரம்பரை வியாபாரத்தில் நல்ல பலனைப் பார்ப்பீர்கள். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வைத்தியம் செய்து கொள்வீர்கள்.