மிதுனம்
ஆடம்பரச் செலவுகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். அதற்காக கடன் வாங்கி கஷ்டப்படுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் தலைகுனிவு அடைவீர்கள். காதலியின் கவனக்குறைவால் பண விரயம் செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் அதிக லாபமடைய மாட்டீர்கள். கையில் இருக்கும் பணத்தை உங்களை அறியாமலேயே செலவு செய்வீர்கள். .