விருச்சிகம்
சொந்தங்களுக்குள் திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்கள். அதை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேல்படிப்புக்காக பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்புவீர்கள். குடும்பத்தின் தேவை அறிந்து நடந்து கொள்வீர்கள். உறவுகளில் இருந்த மனக்கசப்பைப் போக்குவீர்கள். வீட்டை அலங்காரப்படுத்தும் வேலையைச் செய்வீர்கள். இல்லறத்தை இனிமையாக்கப் பாடுபடுவீர்கள்