தனுசு
அனுபவமிக்கவரின் ஆலோசனையை மதித்து நடப்பீர்கள். தொழில் போட்டிகளை துடைத்து எறிவீர்கள். கையில் காசு தங்குவது சற்று கடினம்தான் என்றாலும் சிக்கனமாக செலவு செய்வீர்கள். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யாதீர்கள். அலுவலகப் பணியில் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். ஃபுட் பாய்சன் ஏற்பட்டு மருந்து எடுத்துக் கொள்வீர்கள்.