மேஷம்
பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகளை நீக்குவீர்கள். அக்கம்பக்கத்தினருடன் சுமூகமாக உறவைப் பேணுவீர்கள். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகளை பெறுவீர்கள். சிக்கலான வேலைகளை சிறப்பாக முடிப்பீர்கள். வேகமும் விவேகமும் கலந்து வியாபாரத்தை நடத்துவீர்கள். மனை இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள்.