சிம்மம்
தங்க நகைகள் வாங்கி இல்லத்தரசிகளை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தொழில் துறையில் முன்னேற்ற அடைவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வேகம் காட்டி பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைகளைச் சரி செய்வீர்கள்.