கன்னி
தனியார் துறையில் ஓவர் டைம் பார்த்து சம்பாதிப்பீர்கள். ஒர்க் ஷாப் நடத்துபவர், டீக்கடை, பெட்டிக் கடைக்காரர்கள் திருப்தியான லாபம் பெறுவீர்கள். ஏற்கனவே கொடுத்த பழைய பாக்கிகள் வசூலாகி மனத் திருப்தி அடைவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை பார்த்து தவணை கடனை கட்டுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வை அடைந்து மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.