துலாம்
வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் வீடு கட்ட திட்டம் தீட்டுவீர்கள். பணியாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார்கள். கிடைக்குமா என்று நினைத்த பணம் எதிர்பாராமல் கைக்கு வந்து கடன்களை அடைப்பீர்கள். பம்பரமாகச் சுழன்று புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். நெருக்கடிகளைத் தாண்டி வியாபாரத்தை நடத்துவீர்கள்.