தனுசு
விருந்தினர் வருகையால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். அதற்காக ஆடம்பரச் செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதலான லாபம் பார்க்க பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் தேவையான நிதி உதவி பெறுவீர்கள். அரசு தொடர்பான காரியங்களை சாதகமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கடுமையாக முயற்சி செய்வீர்கள்.