மீனம்
வீட்டில் வெடித்த பிரச்சனையால் நிலைகுலைந்து போவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலையை காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகளை விலக்குவீர்கள். அலுவலக வேலை காரணமான அலைச்சலால் தூக்கம் இழப்பீர்கள். கமிஷன் வியாபாரம் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் அரசாங்க ஒப்பந்தம் பெறுவீர்கள்.